சங்கரதாஸ் சுவாமிகளின் 98ஆவது குருபூஜை! - sankradas swamigal gurupooja
🎬 Watch Now: Feature Video

நாடகக் கலைக்கு வித்திட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் 98ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தினர் நாதஸ்வரம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளோடு பேரணியாக சென்றனர். ஆராதனை விழாவை முன்னிட்டு இன்று காலை புதுக்கோட்டை முத்தமிழ் நாடக சங்க அலுவலத்தில் இருந்து நாடக நடிகர்கள் நாதஸ்வரம் கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளோடு புதுக்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.