முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த சிறுமி - சிறுமி கண்ணீர் மல்க கோரிக்கை
🎬 Watch Now: Feature Video

சேலம்: இரண்டு கிட்னியும் செயலிழந்து தவிக்கும் சேலம் சிறுமி, ப்ளீஸ் சிஎம் என்ன எப்படியாவது காப்பாத்த முடியுமா என முதலமைச்சருக்கு வீடியோ மூலம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.