'தேர்தல் தேதி அறிவிப்பு' - உடனடியாக அமலுக்கு வந்த விதிமுறைகள்! - தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, அரசியல் விளம்பர பதாகைகள், அரசியல் தலைவர்கள் படங்கள் ஆகியவற்றை நீக்கும் பணியில் மாவட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Last Updated : Feb 27, 2021, 7:39 AM IST