forest department: மனித முகம் கொண்ட அரியவகை ஆந்தை - வனத்துறை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13991104-thumbnail-3x2-xcc.jpg)
forest department: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி செந்தில்குமார் இன்று (டிசம்பர் 23) காலை அண்ணாநகரில் உள்ள தனது தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அப்பொழுது புதர்கூட்டம் நடுவே காகங்களும், நாய்களும் ஒரு ஆந்தையைத் தாக்க முயல்வதைப் பார்த்துள்ளார். அவற்றை விரட்டிவிட்டு பார்த்தபோது, அது அரியவகை மனிதமுகம் கொண்ட ஆந்தை என்பதும், பட்டம் நூலில் சிக்கிக்கொண்டதால் பறக்க முடியாமல் இருப்பதும், காகங்கள், நாய்கள் தாக்கியதில் சிறு காயம் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் அந்த ஆந்தையைப் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு நத்தம் வனத் துறையிடம் ஒப்படைத்தனர்.