பெட்ரோல் பங்கில் புகுந்த நீர்: பெட்ரோலுக்கு தவிக்கும் வாகன ஓட்டிகள் - petrol bunk
🎬 Watch Now: Feature Video
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால், வடபழனி அசோக் நகர் 100 அடி சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் நீர் நுழைந்துள்ளது. இதனால் பெட்ரோல் போட முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியில் உள்ளனர். இதனால் பொதுமக்கள் யாரும் இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டாம் என அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.