திருப்பூரில் பெய்த கனமழை - பொதுமக்கள் அவதி! - பொதுமக்கள் அவதி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4535194-575-4535194-1569300495595.jpg)
திருப்பூர் : நேற்று பெய்த கனமழையின் காரணமாக,மாநகராட்சியின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும்,தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்ததால் வீட்டிலிருந்தவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர். அதேபோல் குளம் போல் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.