அரசுப் பேருந்துக்குள் மழை - குடையுடன் ஊர் சென்ற பயணிகள் - பேருதுக்குள் குடை பிடித்த பயணிகள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 22, 2021, 9:35 PM IST

Updated : Aug 23, 2021, 9:07 AM IST

திண்டுக்கல்: கொடைக்கானலில் அரசுப் பேருந்தின் மேற்கூரை பழுதடைந்து இருப்பதால் அதன் வழியாக மழை நீரானது பேருந்துக்குள் நுழைந்தது. இதனால், பேருந்தில் பயணம் செய்பவர்கள் பேருந்துக்குள் குடை பிடித்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது.
Last Updated : Aug 23, 2021, 9:07 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.