நெல்லையப்பரை வழிபட்ட ராகுல் - Rahul Gandhi performing Sami darshan
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பரப்புரை மேற்கொண்டுவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திருநெல்வேலி மாவட்டத்தின் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம்செய்தார். அங்கு அவருக்குப் பரிவட்டம் கட்டி, சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.