பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் கலாச்சார நிகழ்ச்சிகள்! - இந்திய பிரதமர் நரேந்திர மோடி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4718830-thumbnail-3x2-ha.jpg)
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரம் சாலையில், தமிழ்நாடு கலாச்சார நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தாரை தப்பட்டை பேண்ட் வாத்தியங்கள் உள்ளிட்டவை ஒத்திகை பார்க்கப்பட்டு வருகின்றன.