பொங்கல் வாரச்சந்தையில் முகக்கவசம் அணியாமல் அலட்சியம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 12, 2022, 12:43 PM IST

ஈரோடு: தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று (ஜனவரி 11) ஈரோடு, சத்தியமங்கலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரச் சந்தை கூடியது. அப்போது முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் ஏராளமானோர் அலட்சியமாக சென்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.