பொள்ளாச்சி எம்ஜிஎம் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் மாணவர்களின் ஜிம்னாஸ்டிக் சாகசங்கள்! - college studenys
🎬 Watch Now: Feature Video
கோவை: பொள்ளாச்சி என் ஜி எம் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் நடைபெற்றது. அப்போது கல்லூரி மாணவர்கள் எரிப்புப் நடனம், சிலம்பாட்டம், பிரமிட் வடிவிலான சாகசம் மற்றும் ஜிம்னாஸ்டிக் சாகச நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தினர்.