ரேக்ளா போட்டி - களத்தில் சீறிப்பாய்ந்த காளைகள் - Rakala Race held in Pollachi
🎬 Watch Now: Feature Video

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குளத்துப்பாளையம் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் ரேக்ளா போட்டி இன்று நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட நாட்டு காளைகள் போட்டியில் பங்கேற்றன. அழிந்துவரும் நாட்டு இன காங்கேயம் காளைகளை பாதுகாக்கவும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இப்போட்டி நடத்தப்பட்டது. இந்த ரேக்ளா பந்தயத்தில் மாட்டு வண்டியில் பூட்டிய காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்து சென்ற வீடியோ காட்சி இதோ...
TAGGED:
Rakala Race held in Pollachi