டாப்சிலிப்பில் வனத்துறையினர் ஆயுத பூஜைக் கொண்டாட்டம்! - ayutha pooja current update in tamilnadu
🎬 Watch Now: Feature Video
கோவை: பொள்ளாச்சி அருகேயுள்ள டாப்சிலிப்பில் வனத்துறை சார்பில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இதில் வனத்துறைக்குச் சொந்தமான வாகனங்களுக்கு மாலைகள் அணிவித்தும் பழங்கள் படைத்தும் வழிபட்டனர். இதில் வனத்துறை அதிகாரிகள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், மலைவாழ் மக்கள், சுற்றுலாப் பயணிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.