பாரம்பரிய கலைஞர்களுடன் இணைந்து காவல்துறை கரோனா விழிப்புணர்வு! - newstoday
🎬 Watch Now: Feature Video
கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நேரத்திலும், ராமநாதபுரத்தில் பலர் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றி வருகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழர்களின் பாரம்பரிய, தப்பாட்டம், சிலம்பம், ஒயிலாட்டம் கலைஞர்களுடன் காவல் துறையினர் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.