மதுரை பெரியார் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு - பெரியார் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13727510-thumbnail-3x2-.jpg)
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் 95 விழுக்காடு முடிவடைந்து விட்டதாகவும், விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.