தனியார் மதுபான கூடத்தை அடித்து நொறுக்கிய மக்கள்! - சாத்தூர் மதுபான கூடம்
🎬 Watch Now: Feature Video
விருதுநகர்: சாத்தூர் அருகே உள்ள அன்னபூர்ணாயாபுரம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான மதுபான கூடம் உள்ளது. கோவில், பள்ளி அருகில் அமைந்துள்ளதால் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என இந்த மதுபான கூடத்தை மூடக்கோரி வெம்பக்கோட்டை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். ஆனால் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மதுபான கூடம் அடித்து நொறுக்கினர்.