கோயம்புத்தூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக மக்கள் சாலை மறியல்!
🎬 Watch Now: Feature Video
கள்ளப்பாளையம் கிராமத்தில் புதிதாக மதுபானக் கடை திறக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கந்தசாமி மக்களுடன் மக்களாக போராட்டம் நடத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.