நச்சுத்தன்மை கொண்ட பார்த்தீனியச் செடியை ஒழிப்பது எப்படி?தெரிஞ்சுக்கங்க
🎬 Watch Now: Feature Video
அரியலூர் மாவட்டம், எத்துகாரன்பட்டியில் பார்த்தீனியச் செடிகளை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை அம்மாவட்ட ஆட்சியர் ரத்னா தொடங்கி வைத்தார். இதில் 500 அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் பார்த்தீனியச் செடியை அழிக்கும் நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.