பரிமள ரெங்கநாதர் கோயில் பங்குனி உத்திர பெருந்திருவிழா திருக்கல்யாண உற்சவம்! - Thirukalyanam urchavam
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறையில் பிரசித்திப்பெற்ற பஞ்ச அரங்க தலமான பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி பரிமள ரங்கநாதர் மற்றும் சுகந்தவனநாயகி வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர்.
TAGGED:
Thirukalyanam urchavam