thumbnail

By

Published : Mar 29, 2021, 12:30 PM IST

ETV Bharat / Videos

கரூரில் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு!

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவின்போது பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தினர். இதனை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தொடங்கிவைத்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.