ஏலத்துக்கு வந்த பதவிகள் - ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சம்; துணைத் தலைவர் பதவி ரூ.15 லட்சம்! - உள்ளாட்சி தேர்தல்
🎬 Watch Now: Feature Video
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நேரத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுகுப்பத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு ஏலம் நடத்தப்பட்டது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்த தொகுப்பு இதோ...