பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள் - பாம்பன் தூக்குப் பாலம்
🎬 Watch Now: Feature Video
ராமநாதபுரம்: பாக்ஜலசந்தி கடல் பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்குச் செல்வதற்காக காத்திருந்த ஐந்து கப்பல்கள் இன்று பாம்பன் தூக்குப் பாலம் திறக்கப்பட்ட பிறகு ஒன்றன்பின் ஒன்றாக பாலத்தைக் கடந்து சென்றது. இதனை பாம்பன் சாலை பாலத்தில் இருந்து ராமேஸ்வரம் வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.