தூத்துக்குடியில் கிறிஸ்தவர்கள் 'குருத்தோலை ஞாயிறு பவனி' - ஓசனனா
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11197823-thumbnail-3x2-tut.jpg)
உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் புனிதவெள்ளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை ’குருத்தோலை ஞாயிறாக’ கடைப்பிடித்து பவனி வருவர். அதன்படி, தூத்துக்குடியில் நேற்று (மார்ச்.28) குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு பாளை சாலையில் உள்ள ’புனித யூதா ததேயூஸ் ஆலயம்’ உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.