நிரம்பிவரும் பாலாறு தடுப்பணை - விவசாயிகள் மகிழ்ச்சி! - தமிழ்நாடு -ஆந்திர பிரதேச எல்லை
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழ்நாடு - ஆந்திரா எல்லைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பாலாறு குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பி மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டிற்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. பருவ மழை தொடங்கும் முன்பே தடுப்பணை நிரம்பி வருவது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.