ஈரோட்டில் நெல் நடவுப் பணிகள் நிறைவு - ஈரோடு மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சத்தியமங்கலம், பவானிசாகர், மாரனூர், செண்பகபுதூர், பெரியூர், உக்கரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 15,000 ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு செய்துள்ளனர். தற்போது நெற்பயிரில் களை எடுக்கப்பட்டு உரமிடப்பட்டுள்ளதால், நெற்பயிர் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. இதனால் கீழ்பவானி பாசன பகுதியில் வயல்கள் பச்சைபசேலென காட்சியளிக்கிறது.