ரியல் எஸ்டேட் தொழிலின் பிடியில் இருக்கும் மலைகளின் அரசி மீட்கப்படுமா? - ஊட்டி
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை கொண்டதாகும். பசுமை போர்த்திய தேயிலைத் தோட்டங்களைக் கொண்ட இம்மாவட்டம் தற்போது சிறிது சிறிதாக தனது பசுமையை இழந்து வருகிறது... இது குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்...