நீலகிரியில் 50 விழுக்காடு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் அனுமதி - நீலகிரி மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருந்த கரோனா தொற்று, கடந்த சில நாட்களாக மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் உதகையில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் 50 விழுக்காடு சுற்றுலாப் பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.