பழனியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஓலைச்சுவடிகளுக்கு மலர் வழிபாடு - ஓலைச்சுவடிகளுக்கு வழிபாடு
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமத்போகர் புலிப்பாணி ஆஸ்ரமத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பலநூறு ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டுவரும் சித்தர்களின் ஓலைச் சுவடிகளுக்கு மலர் வழிபாடும், ஸ்ரீஜெய துர்கா மஹாயாகமும் நடைபெற்றது.
பின்னர் தொட்டிச்சிஅம்மன், சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் சித்தர்களின் ஓலைச்சுவாடிகளை வணங்கி ஆதினத்திடம் ஆசி பெற்றுச் சென்றனர்.