#HBDAnna "நம்மோடு வாழும் அண்ணா" - காட்சித் தொகுப்பு - அண்ணாவின் வரலாறு
🎬 Watch Now: Feature Video
அண்ணா விதைத்த விதைகள் தான் இன்று அரசியலிலும் ஆட்சி மொழியிலும் விருட்சமாக நின்று நம்மை வழி நடத்தி வருகிறது. பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளான இன்று அவரின் சிந்தனைகளையும் வரலாற்றையும் நம்மில் விதைக்கும் அவரை பற்றிய காட்சித் தொகுப்பு!!!