நான் பாஜகவின் B டீமா? - சீமான் பிரத்யேக பதில் - சாரணர் தேர்தலில் கூட வெற்றி பெறாதவர் ஹெச். ராஜா
🎬 Watch Now: Feature Video
நாம் தமிழர் கட்சி சாதியவாதத்தை கடைப்பிடிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. திராவிடக் கட்சிகள் பொதுத் தொகுதிகளில் எத்தனை ஆதித் தமிழர்களுக்கு இடம் கொடுத்திருக்கிறது? நாம் தமிழர்தான் மிகப்பெரிய அளவில் பாஜகவிற்கு எதிராக குரல் கொடுக்கிறது. என் கட்சியில் 90 விழுக்காடு பேர் இந்துக்கள் என்று யார் கூறினார்? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கிறார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.