சூல் நாவலாசிரியர் தர்மனின் அனுபவம் ஆதங்கமும்! - novalist dharman press meet in thiruvannamalai
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: வேங்கிக்கால் பகுதியிலுள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் சாகித்ய அகாதமி விருதுபெற்ற சூல் நாவலின் எழுத்தாளர் சோ. தர்மனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சோ. தர்மன் தன் அனுபங்களையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.