இரவுநேர ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்.. - night curfew in Thiruvallur to battle corona
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர்: கடந்த இரண்டு வருடங்களாக கரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு கடும் இன்னல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், கரோனா தொற்று ஒமைக்ரான் என உருமாறி மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் இரவு நேர முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் வணிக வளாகங்கள் கடைகள் உணவகங்கள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.