ஆரோக்கியமாக இருக்கும் டி23 புலி - புதிய வீடியோ வெளியீடு - புதிய வீடியோ வெளியீடு
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் உயிருடன் பிடிக்கப்பட்ட டி23 புலியின் புதிய வீடியோவை மைசூர் வன உயிரின பூங்கா மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் வெளியிட்டுள்ளது.