உலகம் போற்றும் செம்மொழியின் அடுத்தகட்ட நகர்வு - புதிய விசைப்பலகை, ஒருங்குறி மாற்றி அறிமுகம்! - தமிழிணைய விசைப்பலகை
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் உருவாக்கப்பட்ட 'கீழடி' தமிழிணைய விசைப்பலகை, 'தமிழி' தமிழிணைய ஒருங்குறி மாற்றி, ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கி வைத்தார்.