நாளை கனமழை; எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் தயார் - அமைச்சர் கே.என்.நேரு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
🎬 Watch Now: Feature Video
சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அலுவலர்களுடன் நகர நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். அதன்பின்னர் மூன்று அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.