வெங்காயத்தால் பெருங்'காயம்' அடையும் விவசாயிகள்! - Namakkal onion cultivation
🎬 Watch Now: Feature Video
வெங்காயத்தை நறுக்கும்போது அது நமக்கு கண்ணீரை வரவழைக்கும். ஆனால் தற்போது வெங்காயத்தின் கிடுகிடு விலை உயர்வே நடுத்தர மக்களுக்கு கண்ணீரை வரவழைத்துள்ளது. ஆனால் வெங்காயத்தைப் பயிரிட்ட விவசாயிகளுக்கோ அது பெருங்'காயத்தை' ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய செய்தித் தொகுப்பு...