நாகராஜா கோயில் தை திருவிழா தேரோட்டம் - kanniyakumari district news
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசித்திப் பெற்ற நாகராஜா கோயில் தை திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.