ஸ்டாலினால், என்னை நினைக்காமல் இருக்க முடியாது : அமைச்சரின் விளக்கம் - admk
🎬 Watch Now: Feature Video

தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எஸ்பி வேலுமணி, சில காவல்துறை அதிகாரிகளின் துணையோடு வாக்காளர்களுக்கு பணவினியோகம் செய்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு அமைச்சர் எஸ்பி வேலுமணி, அளித்த பதிலை கவுன்ட்டர் பாயிண்ட்டில் பார்ப்போம்.