காயலான் கடையில் அதிமுக அரசின் இலவசப் பொருள்கள் - மு.க. ஸ்டாலின் - முக ஸ்டாலின்
🎬 Watch Now: Feature Video
அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட இலவசப் பொருள்கள் அனைத்தும் தற்போது காயலான் கடையில் உள்ளது என்றும்; கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட தொலைக்காட்சி முதல் அனைத்து இலவசப் பொருள்களும் வீட்டில் இன்றும் உள்ளன எனவும் மதுரையில் பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.