'வெற்றிச் செய்தியோடு வருகிறேன்' - கருணாநிதி பிறந்தநாளில் ஸ்டாலின் உருக்கம் - TN CM mk stalin
🎬 Watch Now: Feature Video
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உருக்கமான காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.