கலைஞரின் தாயார் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை! - thiruvarur
🎬 Watch Now: Feature Video
மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் நாளை துவங்க உள்ளதையடுத்து, இன்று திருவாரூரில் உள்ள கலைஞர் தாயாரின் நினைவிடத்தில் அவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.