வேட்டிய மடிச்சுக்கட்டி நாற்று நட்ட எஸ்.பி. வேலுமணி! - minister s p velumani planting
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: சாடிவயலில் ஆய்வுமேற்கொள்ள சென்ற ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அங்குள்ள மலைவாழ் கிராமமான கல்குத்திபதி மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். அதையடுத்து அவர் மலைவாழ் மக்களுடன் இணைந்து வயலில் இறங்கி நாற்றுநட்டார்.