'கபடி... கபடி...' - கில்லி விஜய்க்கு டஃப் கொடுத்த ஜெயக்குமார் - ஜெயக்குமார்
🎬 Watch Now: Feature Video
சென்னை: ராயபுரம் பகுதியில் தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார், பரப்புரைக்கிடையே கபடி விளையாடி மகிழ்ந்தார்.