மதுரை மேற்கு தொகுதி: 3ஆவது முறை வெற்றி வாகை சூடிய செல்லூர் ராஜூ! - மதுரை
🎬 Watch Now: Feature Video
மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிட்டார். திமுக சார்பில் சின்னம்மாள், வெற்றிக்குமரன் (நாதக) உள்பட 15 பேர் போட்டியிட்டனர். அதில் தொடக்கம் முதலே அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலை பெற்று 80 ஆயிரத்து 57 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, வெற்றி சான்றிதழைப் பெற்ற பின்பு அவர் அளித்த பேட்டியில், ’புதிதாக ஆட்சி அமைக்க உள்ள திமுகவின் நிர்வாகம் குறித்து இனி காலம்தான் பதில் சொல்லும்’ என்று கூறியுள்ளார்.