முகக்கவசம் அணியும் வரை 'குட்டி கலாட்டா' செய்த மிக்கி மவுஸ்! - குட்டி கலட்டா செய்த மிக்கி மவுஸ்
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, தன்னார்வலர்கள் மிக்கி மவுஸ் உடை அணிந்து, நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முகக்கவசம் அணியாதவர்களை முகக்கவசம் அணியும் வரை கலாட்டா செய்வது போல் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.