கொடைக்கானலில் கண்ணைப் பறிக்கும் மெக்சிகன் சூரியகாந்தி! - Mexican sunflower blooming
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9440707-489-9440707-1604570309077.jpg)
திண்டுக்கல்: கொடைக்கானலில் மலைப் பகுதிகளில் செண்பகனூர், சீனிவாசபுரம், உகார்தேநகர், பெருமாள்மலை, அப்சவேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மெக்சிகன் வகை சூரியகாந்தி மலர்கள் அதிகளவில் பயிரிடப்படும். தற்போது சீசன் தொடங்கி உள்ளதால், அப்பகுதிகளில் மெக்சிகன் சூரியகாந்தி மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. அதனால் சில பகுதிகள் முழுவதும் பொன்நிறமாக காட்சியளிக்கின்றன. அதனை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்துவருகின்றனர்.