சர்வதேச கோ-கோ போட்டி: தங்கப்பதக்கம் வென்ற மயிலாடுதுறை மாணவர்கள் - சர்வதேச கோ-கோ போட்டி மயிலாடுதுறை மாணவர்கள் பங்கேற்பு
🎬 Watch Now: Feature Video
நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச கோ-கோ போட்டியில் மயிலாடுதுறை மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்றனர். இதையடுத்து சொந்த ஊர் திரும்பிய மாணவர்களை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஊர்வலமாக அழைத்து சென்று பாராட்டு விழா நடத்தினர்.