வெறிச்சோடிய மயிலாடுதுறை: கழுகுப் பார்வை காட்சிகள்! - Drone Video Mayiladuthurai
🎬 Watch Now: Feature Video

மயிலாடுதுறையில் ட்ரோன் மூலம் ஊரடங்கை முழுமையாகக் காவல் துறையினர் கண்காணிக்கின்றனர். தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றிதிரிந்த 20-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களைப் பறிமுதல்செய்தனர். தினந்தோறும் திறக்கப்படும் அத்தியாவசிய கடைகளும் மூடப்பட்டதால் பெரும்பாலன சாலைகள் வெறிச்சோடின.