நீரோட்டத்தை தடுத்த ஆகாய தாமரை தேக்கம்- அகற்றிய பொதுப்பணித் துறை - நீரோட்டத்தை தடுத்த ஆகாய தாமரை தேக்கம்
🎬 Watch Now: Feature Video
நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே மகிமலை ஆற்று வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட ஆகாய தாமரை செடிகள் ஆங்காங்கே தேங்கி நிற்பதால், கடைமடை பாசனநீர் செல்ல காலதாமதம் ஏற்படுகிறது. எனவே பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஜேசிபி மூலம் ஆகாய தாமரை செடிகள் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். மேலும் இப்பணியை பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.