'விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்' - லாரி ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு குறும்படம் - Namakkal Lorry drivers
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7175726-thumbnail-3x2-lor.jpg)
நாமக்கல்: லாரி ஓட்டுநர்கள் கரோனா தொற்றிலிருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்வது குறித்து 'விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.